Tamilnadu Home - தமிழ் - விகடந் - “கர்நாடகாவை விட்டுக் கிளம்ப மாட்டோம்!” - தினகரன் எம்.எல்.ஏ-க்களின் உதார்

“கர்நாடகாவை விட்டுக் கிளம்ப மாட்டோம்!” - தினகரன் எம்.எல்.ஏ-க்களின் உதார்


14 September 2017 03:20

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு அனுப்பப்பட்ட விளக்க நோட்டீஸுக்கு வழக்கறிஞர்கள் மூலமே பதிலளிக்கப்படும் என்று கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருபான்மையை நிரூபிக்க வலியுறுத்தி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. .
“கர்நாடகாவை விட்டுக் கிளம்ப மாட்டோம்!” - தினகரன் எம்.எல்.ஏ-க்களின் உதார். This article is published at 14 September 2017 03:20 from Vikatan Tamil Magazine News, click on the read full article link below to see further details.


Read Full Article on விகடந் >>

Tags : “கர்நாடகாவை, விட்டுக், கிளம்ப, மாட்டோம்!”, தினகரன், க்களின், உதார்


Share