Tamilnadu Home - தமிழ் - தட்ச் தமிழ் - \ஒரே நெருப்பு.. மரண ஓலம்.. கொஞ்சமா வெளிச்சம் தெரிஞ்சது\.. கராச்சி விபத்தில் தப்பியவர் பதைபதை பேட்டி!

\ஒரே நெருப்பு.. மரண ஓலம்.. கொஞ்சமா வெளிச்சம் தெரிஞ்சது\.. கராச்சி விபத்தில் தப்பியவர் பதைபதை பேட்டி!


23 May 2020 07:21

கராச்சி: எங்க பார்த்தாலும் ஒரே நெருப்பு.. தீப்பிழம்பு.. சுற்றிலும் புகை.. கண்ணே தெரியல.. எல்லா பக்கமும் அலறல் சத்தம் கேட்டுட்டே இருந்தது.. என்னால யாரையும் பார்க்க முடியல.. என் சீட் பெல்ட்டை கழட்டினேன்.. கொஞ்சம் வெளிச்சம் மட்டும் தெரிந்தது.. அந்த வெளிச்சம் இருந்த திசையை பார்த்துட்டே நடந்துபோனேன்.. அங்கிருந்து 10 அடி கீழே குதிச்சுதான் உயிர் பிழைத்தேன்.
\ஒரே நெருப்பு.. மரண ஓலம்.. கொஞ்சமா வெளிச்சம் தெரிஞ்சது\.. கராச்சி விபத்தில் தப்பியவர் பதைபதை பேட்டி!. This article is published at 23 May 2020 07:21 from ThatsTamil Tamil News, click on the read full article link below to see further details.


Read Full Article on தட்ச் தமிழ் >>

Tags : நெருப்பு, ஓலம், கொஞ்சமா, வெளிச்சம், தெரிஞ்சது\, கராச்சி, விபத்தில், தப்பியவர், பதைபதை, பேட்டி!