Tamilnadu Home - தமிழ் - தட்ச் தமிழ் - கடைக்குப் போறீங்களா.. பஸ்ஸில் பயணமா.. மாஸ்க் கட்டாயம் போடுங்க.. ஹூ புது அறிவிப்பு

கடைக்குப் போறீங்களா.. பஸ்ஸில் பயணமா.. மாஸ்க் கட்டாயம் போடுங்க.. ஹூ புது அறிவிப்பு


06 July 2020 01:56

ஜெனீவா: மருத்துவப் பணியாளர்களும், கோவிட் 19 நோயாளிகளும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று முன்பு கூறியிருந்த உலக சுகாதார நிறுவனம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று கூறியுள்ளது. இதன் மூலம் வெளியில் போக முடிவு செய்வோர், முகக்கவசத்துடன் செல்வது நல்லது என்பதையும் ஹூ மறைமுகமாக உணர்த்தியுள்ளது. கொரோனாவைரஸ்.
கடைக்குப் போறீங்களா.. பஸ்ஸில் பயணமா.. மாஸ்க் கட்டாயம் போடுங்க.. ஹூ புது அறிவிப்பு. This article is published at 06 July 2020 01:56 from ThatsTamil Tamil News, click on the read full article link below to see further details.


Read Full Article on தட்ச் தமிழ் >>

Tags : கடைக்குப், போறீங்களா, பஸ்ஸில், பயணமா, மாஸ்க், கட்டாயம், போடுங்க, புது, அறிவிப்பு