Tamilnadu Home - தமிழ் - விகடந் - `ஸ்டாலினை நோக்கி தினகரன் வரட்டும்!' - குடும்ப உறவுகளிடம் கொந்தளித்த கனிமொழி

`ஸ்டாலினை நோக்கி தினகரன் வரட்டும்!' - குடும்ப உறவுகளிடம் கொந்தளித்த கனிமொழி


14 February 2018 04:03

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தைச் சீரமைப்பது தொடர்பாக, நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆய்வு அறிக்கையை அளித்தார் மு.க.ஸ்டாலின். அரசியல் களத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் தினகரனும் ராமதாஸும் பேசி வருகின்றனர். அரசியல்ரீதியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்படியொரு சந்திப்பு நேற்று நடந்தது என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். .
`ஸ்டாலினை நோக்கி தினகரன் வரட்டும்!' - குடும்ப உறவுகளிடம் கொந்தளித்த கனிமொழி. This article is published at 14 February 2018 04:03 from Vikatan Tamil Magazine News, click on the read full article link below to see further details.


Read Full Article on விகடந் >>

Tags : `ஸ்டாலினை, நோக்கி, தினகரன், வரட்டும்!, குடும்ப, உறவுகளிடம், கொந்தளித்த, கனிமொழி


Share