Tamilnadu Home - தமிழ் - தட்ச் தமிழ் - விசாகப்பட்டினம் இந்துஸ்தான் கப்பல்தளம்... கிரேன் உடைந்து 11 பேர் பலி... விசாரணைக்கு உத்தரவு!!

விசாகப்பட்டினம் இந்துஸ்தான் கப்பல்தளம்... கிரேன் உடைந்து 11 பேர் பலி... விசாரணைக்கு உத்தரவு!!


01 August 2020 05:07

விசாகப்பட்டினம்: ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருக்கும் கப்பல் தளத்தில் கிரேன் உடைந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக விசாகப்பட்டினம் மாவட்டக் கலெக்டர் வினய் சந்த் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ் பாபு உறுதிபடுத்தியுள்ளார்..
விசாகப்பட்டினம் இந்துஸ்தான் கப்பல்தளம்... கிரேன் உடைந்து 11 பேர் பலி... விசாரணைக்கு உத்தரவு!!. This article is published at 01 August 2020 05:07 from ThatsTamil Tamil News, click on the read full article link below to see further details.


Read Full Article on தட்ச் தமிழ் >>

Tags : விசாகப்பட்டினம், இந்துஸ்தான், கப்பல்தளம், கிரேன், உடைந்து, பேர், விசாரணைக்கு, உத்தரவு!!