Tamilnadu Home - தமிழ் - தட்ச் தமிழ் - ஆந்திராவில் மீண்டும் சோகம்.. விசாகப்பட்டினத்தில் கேஸ் கசிவால் இருவர் பலி

ஆந்திராவில் மீண்டும் சோகம்.. விசாகப்பட்டினத்தில் கேஸ் கசிவால் இருவர் பலி


30 June 2020 08:40

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் கேஸ் கசிந்ததில் இருவர் பலியாகிவிட்டனர். 4 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விசாகப்பட்டினத்தில் சைனார் லைப் சயின்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை கேஸ் கசிவு ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறி இரு தொழிலாளர்கள் பலியாகிவிட்டனர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த கேஸ் கசிவிற்கான காரணம் தெரியவில்லை..
ஆந்திராவில் மீண்டும் சோகம்.. விசாகப்பட்டினத்தில் கேஸ் கசிவால் இருவர் பலி. This article is published at 30 June 2020 08:40 from ThatsTamil Tamil News, click on the read full article link below to see further details.


Read Full Article on தட்ச் தமிழ் >>

Tags : ஆந்திராவில், மீண்டும், சோகம், விசாகப்பட்டினத்தில், கேஸ், கசிவால், இருவர்