Tamilnadu Home - தமிழ் - விகடந் - #ஜல்லிக்கட்டு : நாளை திமுக ஆர்ப்பாட்டம்

#ஜல்லிக்கட்டு : நாளை திமுக ஆர்ப்பாட்டம்


25 September 2017 12:15

ஜல்லிக்கட்டு தடையை நீக்க உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால், மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாளை திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய மாநில அலுவலகங்கள் முன்பு நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்..
#ஜல்லிக்கட்டு : நாளை திமுக ஆர்ப்பாட்டம். This article is published at 25 September 2017 12:15 from Vikatan Tamil Magazine News, click on the read full article link below to see further details.


Read Full Article on விகடந் >>

Tags : ஜல்லிக்கட்டு, நாளை, திமுக, ஆர்ப்பாட்டம்


Share