Tamilnadu Home - தமிழ் - விகடந் - மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை

மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை


24 April 2017 07:46

கல்லூரி மாணவி ஒருவரை பொய் வழக்கில் தஞ்சாவூருக்கு விசாரணைக்கு அழைத்து வந்து அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டதாக வழக்கு நடந்தது. தற்போது, மதுரையில் பணியாற்றும் சேதுமணி மாதவனுக்கு 10 வருட சிறை தண்டனை விதித்தது தஞ்சை மகளிர் நீதிமன்றம். படம்: ஈ.ஜெ.நந்தகுமார்.
மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை. This article is published at 24 April 2017 07:46 from Vikatan Tamil Magazine News, click on the read full article link below to see further details.


Read Full Article on விகடந் >>

Tags : மதுரை, போலீஸ், இன்ஸ்பெக்டருக்கு, ஆண்டு, சிறை


Share