Tamilnadu Home - தமிழ் - தட்ச் தமிழ் - ஜார்கண்ட் மாநிலம்...10, 12ஆம் வகுப்புகளில்...முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கார் பரிசு!!

ஜார்கண்ட் மாநிலம்...10, 12ஆம் வகுப்புகளில்...முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கார் பரிசு!!


28 October 2020 01:45

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்திலேயே முதன் முறையாக 10, 12ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த மாநில அரசு ஆல்டோ கார் பரிசாக வழங்கியுள்ளது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹோதா தெரிவித்துள்ளார்..
ஜார்கண்ட் மாநிலம்...10, 12ஆம் வகுப்புகளில்...முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கார் பரிசு!!. This article is published at 28 October 2020 01:45 from ThatsTamil Tamil News, click on the read full article link below to see further details.


Read Full Article on தட்ச் தமிழ் >>

Tags : ஜார்கண்ட், மாநிலம், 12ஆம், வகுப்புகளில், முதல், மதிப்பெண், பெற்ற, மாணவர்களுக்கு, கார், பரிசு!!