தமிழ் செய்திகள்

(Updated Every 15 minutes)
Share    

ஏர்செல் சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும்: தென் இந்திய ...
தினமணி சென்னை: தமிழகம் முழுவதும் 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும் என்று அந்நிறுவன தென் இந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 'ஏர்செல் ... ---

ஜெ., வீட்டு பணியாளர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் விசாரணை கமிஷன் குழப்பம்

...


நாய் வாலை நிமித்த முடியாது என்பதற்கு இதுவே சான்று.. சிங்கள கடற்படையின் தாக்குதல் குறித்து திருமா
சென்னை: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாய் வாலை நிமித்த முடியாது என்பது இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித்தாக்குதலே சான்று என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயது,

பயங்கர ஆயுதங்களுடன் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது
சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 6பேரை போலீசார் கைது செய்தனர்

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரத சாகு நியமனம்!
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரத சாகுவை நியமித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.